126 “மாப்பிள சத்தியன்” என அவர் திணற, அவனும் புரிந்து கொண்டு, “மாமா நீங்க என்ன சொல்ல வரீங்களோ? அதையே நான் விஹாகிட்டே சொன்னேன். அவரை விட்டுடலாம். இனிமேல் அவராலோ, அந்தக்குடும்பத்தாலோ எதுவும் நடக்காது. நடந்தா என்ன நடக்கும்? என நான் ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பிளைட் ஏறுவேன்” என்று அவன் தீர்க்கமாக சொல்ல, விநாயகமூர்த்தி அவனது கரத்தை எடுத்து கண்களில் ஒற்றினார். அக்ஷ்ரன் தனது மொபைலை எடுத்து நண்பனிடம் விஷயம் சொல்ல, அவனும், “நீ யோசிக்காதே! […]
New Novel_S.Jovitha_காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் Chp 101-125
101 இறுதி சந்திப்பில் உன்னை பார்த்து நான் பேச்சிழந்து நிற்கும் பொழுது கூட, ஓர் காதல் முழுமை பெறாமலேயே என்னை மூர்ச்சையாக்கும் என்று நினைத்துப்பார்த்ததில்லை! முண்டியடித்துக்கொண்டு மண்டியிடத் துடிக்கும் மனதை எதைப்பிடித்து கட்டிவைக்க? எனத் தெரியாது முழுபௌர்ணமியே தோற்றுவிடும் உன்னிடம், நான் மட்டும் வென்றுவிடும் முயற்சியில்! துடித்துக்கொண்டிருக்கும் இதயத்திடம் துவண்டு போய் கேட்குறேன், நீ துளிர வைத்த காதலை மிளிர வைக்க வழியில்லை ! மங்கி துருப்பிடித்து இருப்பிடம் தெரியாது போகுமா? இல்லை என்னை உருக்குலைத்தே பார்க்குமா? பதிலேதும் […]
Recent Comments